Phrase in English |
Phrase in Tamil |
Pronunciation |
Hello |
வணக்கம். |
Vanakkam |
Are you well? |
நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? |
Neenkal Nalamaka Erukkirirkala? |
Yes, I’m fine |
ஆம், நான் நலமாக இருக்கிறேன். |
Aam, naan nalamaka erukkiren |
Thank you |
நன்றி. |
Nandhri |
You are welcome |
நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். |
Neenkal varavetkappadukireerkal |
I’m sorry |
நான் வருந்துகிறேன் |
|
Forgive me (this is a more common way of apologising in day-to-day communications) |
என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். |
Ennai manniththukollunkal |
It doesn’t matter |
அது ஒரு விடயம் இல்லை. (அது பறவாயில்லை) |
Athu oru vidayam ellai (Athu paruvaayillai) |
Goodbye |
நான் போயிற்று வாறேன். |
Naan poyitu vaarein |
I have to leave now, as I have to fetch my son from school |
நான் எனது மகனை பள்ளியில் இருந்து எடுக்கவேண்டி இருப்பதால், நான் இப்பொழுது போகவேண்டி இருக்கிறது. |
Naan enathu makanai palliyil erunthu edukka vendi eruppathaal naan eppoluthu pokavendi erukkirathu |