Skip to main content

3.3 இணையம் மற்றும் தொடர்பு

Site: OpenLearn Create
Course: 3 டிஜிட்டல் திறன்கள் Tamil
Book: 3.3 இணையம் மற்றும் தொடர்பு
Printed by: Guest user
Date: Thursday, 25 April 2024, 11:04 PM

1. இணையத்தின் கண்ணோட்டம்

இணையத்தின் கண்ணோட்டம்

Graphic showing how a computer is connected via Wi-Fi, an a server to the internet


இணைய சேவைகள் - உலகளாவிய இணையம்

Graphic showing data appearing on a computer screen

மின்னஞ்சல்

Graphic showing data an electronic mail and a letter

வீடியோ கொன்பிரசிங்

Graphic showing data video on a computer and smartphone

உடனடி குறுஞ்செய்தி

Graphic showing different internet instant messages

கோவைப் பரிமாற்றம்

Graphic showing a file moving from a server to a laptop

ஈ-வர்த்தகம்

Graphic showing money, a shopping trolley and money transfer on a smartphone

மகிழ்வளிப்பு

Graphic showing entertainment services on a television, a games console and music streaming


2. இணையத்தைப் பயன்படுத்துதல்

Graphic showing web browser, search engines and communication tools to access the internet

Graphic showing a computer, someone watching a computer and a thief stealing an identity.

இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக் குறிப்புகள்
  • அறிமுகமற்றவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களைத் திறக்காதீர்கள்
  • உங்கள் வைரஸ் தடுப்பு நிரல் மற்றும் சாதனங்கள் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்
  • வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்
  • இரண்டு காரணி சான்றளிப்பைப் (two-factor authentication) பயன்படுத்தவும் - உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்த பிறகு உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் தொலைபேசிக்கு அல்லது மின்னஞ்சல் மூலம் உரை மூலம் அனுப்பப்பட்ட குறியீட்டை உள்ளிட்டு உங்கள் அடையாளத்தை சரிபார்ப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
  • விசித்திரமாகத் தோன்றும் இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள்
  • பாதுகாப்பற்ற பொது இடங்களில் உள்ள வைஃபை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
  • உங்கள் தரவை தவறாமல் பெக்அப் காப்புப் பிரதி எடுக்கவும்
  • தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்