3.2 மொபைல் சாதனங்கள்

4. மொபைல் செயலிகளைப் பயன்படுத்துதல்

‘எபிகாலெக்ட் 5’  ஐப் பயன்படுத்தி தரவு வேலைக்கு மொபைல் செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான எடுத்துக்காட்டுக்கு இந்த மூன்று பகுதி வீடியோ விளக்கத் தொடரைப் பார்க்கவும்.

பகுதி 1 டெஸ்க்டாப் இடைமுகத்தைப் (desktop interface) பயன்படுத்தி Epicollect5 திட்டத்தை எவ்வாறு  அமைப்பதை உள்ளடக்குகிறது.

 

பகுதி 1 இல் உருவாக்கப்பட்ட மாதிரி திட்டத்திற்கான தரவை சேகரிக்க Epicollect5 மொபைல் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பகுதி 2 காட்டுகிறது.


பகுதி 2 இல் சேகரிக்கப்பட்ட தரவை நீங்கள் எவ்வாறு பார்க்கலாம் மற்றும் மாற்றலாம் என்பதை பகுதி 3 விளக்குகிறது.