Already Registered?
அடிப்படை கருத்துக் கணிப்புசமூக ஈடுபாட்டின் தொடக்கத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லும் ஒரு கருத்துக்கணிப்பு பெறுமதியானது. நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு சமூக உறுப்பினர்களின் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் அறிவை/ விழிப்புணர்வைப் புரிந்துகொள்ள இது உதவும், இதிலிருந்து, நீங்கள் பின்னர் மீண்டும் அதே கருத்துக் கணிப்பை மேற்கொண்டு, என்ன மாற்றமடைந்துள்ளது என்பதைப் பார்க்கவும், தாக்கங்கள் உணரப்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும். |