சொற்களஞ்சியம்


Browse the glossary using this index

Special | A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z | ALL

Page:  1  2  3  4  5  (Next)
  ALL

சமூகம்

பின்வரும் அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களைப் பகிர்ந்து கொள்ளும் மாறுபட்ட தனிநபர்களின் குழுவாகும்: புவியியல் அமைவிடம், இனம், நம்பிக்கை அல்லது ஒரே குழுவிற்கு சொந்தமானவை என்ற உணர்வைத் தரும் மற்றும் ஒத்த பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஏதேனும் ஒரு சமூக-சுற்றுச்சூழல் அம்சம்.


சுதந்திர, முன் மற்றும் தகவலறிந்த ஒப்புதல் (FPIC)

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்புகள் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது, வற்புறுத்தல், மிரட்டல் அல்லது கையாளுதல், செயற்பாடு பற்றி முடிவெடுப்பதில் முன் ஈடுபாடு மற்றும் நோக்கம், செயன்முறை, காலம் செயற்பாட்டின் அமைவிடம் மற்றும் நன்மைகள் போன்ற தகவல்களுக்கான அணுகல்.


தரவு

அவதானிப்பு மூலம் சேகரிக்கப்படும் குணாதிசயங்கள் அல்லது தகவல், பொதுவாக எண். அவை புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் உரையாகவும் இருக்கலாம்.


நெறிமுறை

உரிமைகள், கடமைகள், சமுதாயத்திற்கான நன்மைகள் மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் சமநிலை, நேர்மறையான அணுகுமுறை மற்றும் ஒப்புதலின் தரங்களைக் குறிக்கிறது.


முடிவெடுப்பவர்

மற்றவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நபர். உதாரணங்கள் உள்ளூர் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள்.Page:  1  2  3  4  5  (Next)
  ALL