-
செயற்பாடு 1
உங்கள் சமூகத்தை நேரடியாக பாதிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் முடிவெடுப்பவர்கள் அல்லது திணைக்களங்களையும் மற்றும் உங்கள் சமூகத்தை நிர்வகிக்கும் எந்தவொரு கொள்கைகளையும் அடையாளம் காணுங்கள்.
அறிமுகம்
இந்த அலகின் நோக்கம் கொள்கை மற்றும் முகாமைத்துவக் கட்டமைப்புகள் மற்றும் முடிவெடுப்பதில் சமூக முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு கண்டுபிடிப்புகளை பயன்படுத்த, எப்படி கொள்கை வகுப்பாளர்களுடன் வெற்றிகரமாக ஈடுபடுவது என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குவதேயாகும். இது சமூக உறுப்பினர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு பொருத்தமானதாகும்.