நாள் 4: உங்கள் வேலை சூழலை அமைத்தல்
கற்றல் நோக்கம்
பார்வை, கேட்டல், உடல் உறுப்புகளின் செயலிழப்பு மற்றும் பேச்சு குறைபாடுகளுக்கு ஏற்ப மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் செயல்பாட்டு அமைப்புகளை எப்படி மாற்றுவது என்பதை செய்து காட்டுதல்.
Windows:
Transcript - English
Transcript - Sinhala
உரைநகல்கள் - தமிழ்
வளங்கள்
இந்த இணைப்புகள் தகவலுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன, மேலும் இவை விருப்ப பதிவிறக்கங்கள் அல்லது கட்டண சேவைகளுக்கு வழிவகுக்கும், பதிவிறக்கம் செய்யவோ வாங்கவோ எந்தவித கடடாயமும் இல்லை.
-
Official Windows Accessibility Features: Microsoft's official page for Windows accessibility features is a fantastic resource with detailed guides on tools like Narrator, colour filters, and voice access.
