நாள் 9: குறிப்பெடுக்கும் மற்றும் உரைமாற்று கருவிகள்

View

கற்றல் நோக்கம்

மேம்படுத்தப்பட்ட குறிப்பு எடுத்தல் மற்றும் எழுதுபெயர்ப்பு (டிரான்ஸ்க்ரிப்ஷன்) செயல்பாடுகளுக்காக பொதுவாக பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கருவிகளில் முக்கிய அணுகல் வசதிகளை அடையாளம் கண்டு பயன்படுத்தல்


Transcript - English
Transcript - Sinhala
உரைநகல்கள் - தமிழ்

வளங்கள்

இந்த இணைப்புகள் தகவலுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன, மேலும் இவை விருப்ப பதிவிறக்கங்கள் அல்லது கட்டண சேவைகளுக்கு வழிவகுக்கும், பதிவிறக்கம் செய்யவோ வாங்கவோ எந்தவித கட்டாயமும் இல்லை.

  • Google Keep: A simple and powerful note-taking app that integrates with other Google services. 

  • Microsoft OneNote: A versatile, free-form note-taking tool that organises content into notebooks, sections, and pages. 

Last modified: Thursday, 20 November 2025, 12:43 PM