Skip to main content

Course

4 சுற்றுச்சூழல் கண்காணிப்பு Tamil

4 சுற்றுச்சூழல் கண்காணிப்பு Tamil

About this course

  • 2 hours study
  • Level 0: Beginner

Ratings

0 out of 5 stars

Sign up to get more

You can start learning at any time. By signing up and enrolling you can track your progress and earn a Statement of Participation upon completion, all for free.

View this course

Sign up to get more
    • அறிமுகம்

      சுற்றுச்சூழல் கண்காணிப்பு என்பது தற்போதைய நிலை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் புரிந்துகொள்ளும் ஒரு வழியாகும். நீர், நிலம், காற்று, தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்படலாம். சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் மாற்றங்களைப் புரிந்துகொள்வது முகாமைத்துவ நடவடிக்கைகளை ஆதரிக்கவும், கொள்கை அபிவிருத்தி மற்றும் அதன் செயற்பாட்டை ஆதரிக்கவும், சமூகம், அரசு மற்றும் பொதுமக்களுடன் பகிர்வதற்கான தகவல்களை உருவாக்கவும் உதவும். சுற்றுச்சூழல் தரவுகளை சேகரிப்பது ஏன் முக்கியம், அதனைப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகள், கண்காணிப்பு ஆய்வை எவ்வாறு திட்டமிடுவது மற்றும் தகவல்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது மற்றும் பகிர்வது என்பதை அறிமுகப்படுத்துவதே இந்த அலகின் நோக்கமாகும்.

  • This course is part of a collection

    This course is part of a collection

    This course is part of a collection of courses called Tamil - Community Environmental Management. There are 7 courses in this collection so you may find other courses here that maybe of interest to you.

    See this collection

  • Course learning outcomes

    இந்த அலகு முடிவில், நீங்கள் பின்வரும் விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும்:

    1. சுற்றுச்சூழல் தரவுகளை சேகரிப்பது ஏன் முக்கியம்;

    2. சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்கும் பல்வேறு முறைகள்;

    3. ஒரு வெற்றிகரமான கண்காணிப்பு ஆய்வை எவ்வாறு திட்டமிடுவது;

    4. ஒரு சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வின் கண்டுபிடிப்பை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது மற்றும் பகிர்வது.

  • Course dates:

    First Published 07/01/2023.

    Updated 09/01/2023

About this course

  • 2 hours study
  • Level 0: Beginner

Ratings

0 out of 5 stars

Sign up to get more

You can start learning at any time. By signing up and enrolling you can track your progress and earn a Statement of Participation upon completion, all for free.

View this course

Sign up to get more