உங்கள் பங்கேற்பு வீடியோவைத் திட்டமிடுதல்

2. ஸ்கிரிப்ட் மற்றும் உரையாடல்


உங்கள் யோசனையை உருவாக்க பதிலளிக்க வேண்டிய கேள்விகளின் பட்டியல்:

உங்கள் வீடியோ எதைப் பற்றியது?

நீங்கள் தெரிவிக்க  விரும்பும் செய்தி என்ன, ஏன்?

இந்தக் கதையை நீங்கள் சொல்வது ஏன் முக்கியம்?


உங்கள் வீடியோ யோசனையை செயற் படுத்த  பதிலளிக்க வேண்டிய கேள்விகளின் பட்டியல்:

உங்கள் கதையில் என்ன நடக்கிறது?

இது எங்கே நடக்கிறது?

அது எப்போது நடக்கும்?

அது ஏன் நடந்தது?