முக்கிய எண்ணக்கருக்கள் சொற்களஞ்சியம்

செயற்பாட்டுக் கற்றல் - செயற்பாட்டுக் கற்றல் என்பது ஒரு சமூகத்துடனான ஈடுபாட்டை ஊக்குவிக்கும் ஒரு செயன்முறையாகும், அங்கு நீங்கள் தொடர்ந்து கற்றல் மற்றும் மேம்படுத்துவதற்கு திட்டமிடல், செயற்படல், அவதானித்தல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றின் தொடர்ச்சியான சுழற்சியை பின்பற்றுகிறீர்கள்.

சமூகம் - ஒரு சமூகம் என்பது தெளிவாக அடையாளம் காணப்பட்ட தனிநபர்களின் குழுவாகும், அது ஒன்றாக, தங்களை ஒரு சமூகமாக அடையாளப்படுத்துகிறது. மக்கள் ஒருவருக்கொருவர் அருகில் வாழும்போது, ஒரே மாதிரியான இனம் அல்லது நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும்போது அல்லது ஒத்த ஆர்வங்களைக் கொண்டிருக்கும்போது ஒரு சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். மக்கள் ஒருவருக்கொருவர் சொந்தமான உணர்வு மற்றும் பகிரப்பட்ட புரிதலைக் கொண்டிருக்கும் போது ஒரு சமூகம் உருவாகிறது.

முறைமை - ஒன்றாக வேலை செய்யும் பாகங்களின் தொகுப்பு. ஏதாவது ஒன்றை அடைய அவை ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன, அதை பாகங்கள் தனியாக செய்ய முடியாது.

அடிப்படை கருத்துக் கணிப்பு - சமூக ஈடுபாட்டின் தொடக்கத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லும் ஒரு கருத்துக்கணிப்பு பெறுமதியானது. நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு சமூக உறுப்பினர்களின் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் அறிவை/ விழிப்புணர்வைப் புரிந்துகொள்ள இது உதவும், இதிலிருந்து, நீங்கள் பின்னர் மீண்டும் அதே கருத்துக் கணிப்பை மேற்கொண்டு, என்ன மாற்றமடைந்துள்ளது என்பதைப் பார்க்கவும், தாக்கங்கள் உணரப்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்.Browse the glossary using this index

Special | A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z | ALL

Page:  1  2  3  4  (Next)
  ALL

அடிப்படை கருத்துக் கணிப்பு

சமூக ஈடுபாட்டின் தொடக்கத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லும் ஒரு கருத்துக்கணிப்பு பெறுமதியானது. நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு சமூக உறுப்பினர்களின் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் அறிவை/ விழிப்புணர்வைப் புரிந்துகொள்ள இது உதவும், இதிலிருந்து, நீங்கள் பின்னர் மீண்டும் அதே கருத்துக் கணிப்பை மேற்கொண்டு, என்ன மாற்றமடைந்துள்ளது என்பதைப் பார்க்கவும், தாக்கங்கள் உணரப்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்.Page:  1  2  3  4  (Next)
  ALL