-
செயற்பாடு 1
உங்கள் சூழலைச் சுற்றிப் பார்த்து பல்வேறு கணினி சாதனங்கள் மற்றும் கூறுகளை அடையாளம் காணவும். அனைத்து கூறுகளையும் பெயரால் அடையாளம் காண முடியுமா? Now turn on your computer or mobile device and identify all its software components, including the operating software. Write your answers down in your learning journal.
அறிமுகம்
எமது நவீன உலகம் கணினிகள் மற்றும் பிற தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களால் இயக்கப்படுவதுடன், அவற்றைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. நமது அன்றாட வாழ்வில், நாங்கள் எங்கள் வேலைக்கு மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் சமூகமயமாகவும் தொடர்பாடல்களை மேற்கொள்ளவும், எங்கள் கற்றல் மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் கணினிகளை பெரிதும் நம்பியிருக்கிறோம். கணினிகளை அறிமுகப்படுத்துவதும், வெவ்வேறு சூழல்களில் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்வது மற்றும் பயன்படுத்துவது என்பதற்கு ஒரு அடித்தளத்தை வழங்குவதும் இந்த அலகின் நோக்கமாகும். இது கோட்பாடு மற்றும் நடைமுறை அம்சங்களை இணைத்து செய்யப்படுகிறது.