3.7 படம், ஓடியோ மற்றும் வீடியோ எடிட்டிங்
2. ஆடியோ மற்றும் வீடியோ
ஓடியோ மற்றும் வீடியோ பதிவு
ஓடியோ ரெக்கார்டர் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆடியோவை எப்படிப் பதிவு செய்வது, கேமரா மொபைல் அப்ளிகேஷன் மூலம் வீடியோவை எப்படிப் பதிவு செய்வது என்பதை பின்வரும் விளக்கப்படம் காட்டுகிறது.
ஓடியோ எடிட்டிங்
ஓடியோ எடிட்டர் (Audio Editor) கட்/வெட்டுதல், மேர்ஜ்/ஒன்றிணைத்தல், கலத்தல்/மிக்ஸ், எக்ஸ்ட்ராக்ட்/பிரித்தெடுக்கும் மாற்றும் எக்ஸ்ட்ராக்ட் கன்வர்ட் ஆடியோ Cut, Merge, Mix, Extract Convert Audio என்ற பெயரிடப்பட்ட ஓடியோ எடிட்டிங் செயலியைப் பதிவிறக்குதல், நிறுவுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகிய செயல்முறைகளை பின்வரும் விளக்கப்படம் சித்தரிக்கிறது. மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்ட ஓடியோ கோப்புகளை ஒழுங்கமைத்தல், பகிர்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றின் செயற்பாட்டை விளக்கப்படம் காட்டுகிறது.வீடியோ எடிட்டிங்
ஃபில்மோராகோ FilmoraGo என்ற வீடியோ எடிட்டிங் செயலியைப் பதிவிறக்குதல், நிறுவுதல் மற்றும் பயன்படுத்துவதற்கான செயல்முறைகளை பின்வரும் விளக்கப்படம் சித்தரிக்கிறது. புதிய வீடியோ திட்டங்களை எவ்வாறு உருவாக்குவது, அவற்றை குரொப் செய்வதன் மூலம் வீடியோக்களைத் திருத்துவது மற்றும் வீடியோ உள்ளடக்கத்தை எவ்வாறு பதிவேற்றம் (export) செய்வது என்பதை விளக்கப்படம் விளக்குகிறது.

Now, after having finished this book, make sure to go back to the main page and complete activity 5.